விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், நம்முடைய தலைவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும். இந்த மணிவிழாவை நாங்கள் அவசர அவசரமாக எதற்காக ஆரம்பித்தோம் ? என்றால் வாழ்த்து சொல்ல வேண்டும். தலைவரை நம் தாய்க்குலம் வாழ்த்த வேண்டும். ஏதோ ஒரு 60 கிராம் நகை குடுத்தா போதும், அதை நாங்க முன்னாடி பொறுப்பாளர்களே கொடுத்து விடலாம். அப்படி […]
