Categories
தேசிய செய்திகள்

உயிருடன் இருந்தபோது அக்கறை இல்லை… என் தந்தையை வைத்து அரசியல் விளையாட்டு… சிரக் பஸ்வான்…!!!

இறந்து போன என் தந்தை வைத்து அனைவரும் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக சிரக் பஸ்வான் கூறியுள்ளார். மத்திய உணவுத்துறை மந்திரியான ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராம் விலாஸ் பஸ்வான் இறப்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று, பிரதமருக்கு ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி கடிதம் எழுதியிருக்கிறார். […]

Categories

Tech |