487 அரசு ஊழியர்கள் ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளர் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து 3 லட்சம் டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் திட்டம் பெருமளவில் செயல்படுத்துவதற்கும் முன்னரே அரசியல்கள் தல சிலர் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரகசியமாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி […]
