விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட அரசியல் சார்ந்த போஸ்டரால் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மதுரையில் அரசியல் சார்ந்த போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில் […]
