கேரள மாநிலம் பாலக்காட்டில் அரசியல் கொலைகள் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்குச் சென்று திரும்பிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர்என்பவர் தந்தை கண்முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பாலக்காடு நகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வாறு தொடர்ந்து […]
