தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டு உள்ளேன் இனி அரசியல் பயணம் மேற்கொள்வேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் […]
