தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு இடையே நிலவும் மோதலால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாக ஓ. […]
