இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் […]
