சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]
