தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறுவதும் அதன்பின் அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறுவதும் தமிழக மக்களுக்கு புளித்துப்போன செய்தியாக இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு படு தீவிரமாக தயாராகிய ரஜினிகாந்த் அதே தீவிரத்துடன் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி அரசியல் பற்றி நடிகர் பேசும்போதெல்லாம் அது பிரேக்கிங் செய்தியாக வருவதும் அதன்பின் ஒன்றும் இல்லாமல் போவதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் […]
