தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 4 தொகுதிகள், செங்கல்பட்டில் 7 தொகுதிகள், வேலூரில் 5 தொகுதிகள், விழுப்புரத்தில் 7 தொகுதிகள், கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகள், ராணிப்பேட்டையில் 4, திருப்பத்தூரில் 4, தென்காசியில் 5, நெல்லையில் 5 தொகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு: * செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் 1.சோழிங்கநல்லூர் 2.பல்லாவரம் 3.தாம்பரம் 4.செங்கல்பட்டு 5.திருப்போரூர் […]
