Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… பொங்கல் பரிசாக ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2000…..? விரைவில் குட் நியூஸ் வருமா….??

தமிழகத்தில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக சமீப  காலமாகவே தகவல்கள் வெளி கண்டு கொண்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 ரொக்க பணம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மளிகை பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2500 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கடும் வெள்ள பாதிப்பு…. இந்தியாவில் இருந்து காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடிவு….. மந்திரி வெளியிட்ட தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் கடந்த ஜூன் மாதம் முதல் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சிந்த், பலுச்சிஸ்தான், கைபர் உள்ளிட்ட பல மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் 110 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் உணவு மற்றும் தங்கும் இடம் இன்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு, காய்கறி விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அடடா! தங்கத்தை எடுக்க உதவிய எறும்புகள்…. அரசுக்கு கிடைத்த ஜாக்பாட்….!!!

சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இந்தியாவின் மிகப் பெரிய தங்க சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது  இந்தியாவின் மொத்த தங்க மதிப்பில் 44% அந்த சுரங்கத்தில் தான் இருக்கிறது. இதிலிருந்து தங்கத்தை எடுப்பதற்கான பணிகள் தொடங்காத நிலையில் அரசு அது குறித்த ஆலோசனை நடத்தி வருகின்றது. ஆனால் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தங்க சுரங்கத்தில் இருந்து  தங்கத்தை எடுப்பதற்கு அரசு முடிவு […]

Categories

Tech |