மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், நவீன செயற்கை கால்களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்பட பலர் […]
