2021ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட இருக்கிறது என்ற ஒரு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு வருட பிறப்பு, மகாவீரர் […]
