கொரோனா இரண்டாவது அலை குறித்து அரசை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையை அரசு சரியாக புரிந்து கொண்டு செயலாற்றாமல் இருந்ததே கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கருத்துக்களை பதிவிட்டு […]
