ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் குறித்து […]
