பிரிட்டன் அரச குடும்பத்தின் நிபுணர், இளவரசர் ஹரி ஓபராவுடனான நேர்காணலை நினைத்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் அரசகுடும்பத்தின் நிபுணரான Duncan Larcombe இளவரசர் ஹரி பற்றி கூறியுள்ளதாவது, ஹரிக்கு சட்டென்று கோபமடையும் குணம் உண்டு. ஒரு முறை நாங்கள் (ஹரி, வில்லியம், Duncan) ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியபோது ஒரு விஷயத்திற்காக ஹரி திடீரென்று கோபம் அடைந்தார். அதன் பிறகு வில்லியம் நடந்தவற்றை விளக்கியவுடன், உடனடியாக ஹரி மன்னிப்பு கேட்டார். அதே பழக்கம் தான் ஓபரா நேர்காணலில் […]
