Categories
உலக செய்திகள்

மகாராணியார் இறந்த நாளில்… தாமதமாக வந்த ஹாரி… வெளியான காரணம்…!!!

மகாராணியார் இறந்த நாளன்று இளவரசர் ஹாரி, தாமதமாக வந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியாரை ஸ்காட்லாந்தில் இருக்கும் பால்மோரலில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்ற தகவல் அறிந்தவுடன் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி போன்ற ராஜ குடும்பத்தினர் அவருடன் இருப்பதற்காக விரைந்தார்கள். அதன்படி இளவரசர் ஹாரி மற்ற அரச குடும்பத்தினரோடு சேர்ந்து லண்டனிலிருந்து RAF என்னும்  விமானத்தில் அபெர்டீனுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் தன் மனைவி மேகனுடன் அரச குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சனையால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசகுடும்பம் பற்றி மோசமாக பேசிய பிரதமர் மனைவி.. வெளியாகவுள்ள கட்டுரை..!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி, அரச குடும்பத்தை பற்றி மோசமாக விமர்சித்தது குறித்து ஒரு கட்டுரை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமரின் மனைவி கேரி பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்படவுள்ளது. அதாவது, கேரி, ஒரு முறை அரச குடும்பத்தினர் பற்றி மோசமாக பேசியிருக்கிறார். எனவே, பத்திரிகையாளர் ஒருவர், பிரதமர் மனைவியின் தோழிகளை தொடர்புகொண்டு, உங்களிடம் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி கேரி என்ன கூறினார்? என்று கேட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“அரச குடும்பத்தின் ஆட்சி நாட்டிற்கு நல்லது இல்லை!”.. பிரிட்டனில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!

வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியின் வாழ்க்கை கதை.. புத்தகம் வெளியிட விநியோகம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியிருக்கிறார். இதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடயிருக்கிறார். ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு விற்பனையும் செய்துவிட்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய […]

Categories
உலக செய்திகள்

உண்மையை உடைத்த இளவரசர் ஹாரி, மேகன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மெகன் மார்கலுக்கும்  கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தையும் அரச குடும்பத்தில் பிறந்தது. ஒரு காலகட்டத்தில்  அந்த குழந்தை  தொடர்பான பல விவாதம் அரச குடும்பத்தில் ஏற்படவே ஹாரியும் மெகனும்  இராஜ […]

Categories

Tech |