நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில் வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல […]
