Categories
தேசிய செய்திகள்

ரூ.1800 கோடி செலவில் அயோத்தி ராமர் கோவில்…. வெளியான தகவல்….!!!

உத்தரப்பிரதேசம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பேசிய அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், “கோவில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் […]

Categories
தேசிய செய்திகள்

“அயோத்தி கலாச்சார நகரம்” உலக அளவில் சுற்றுலா தலமாக மாறும் – யோகி ஆதித்யநாத்

உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று அரசு சார்பில்  தீபங்கள் ஏற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “மத்திய அரசு உத்திரபிரதேசத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 300 திட்டங்களுக்கான பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள் மக்களின் பணத்தை கல்லறைகளுக்கு செலவிடப்பட்டது. ஆனால் தற்போது உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம்-அயோத்தி… உலக மக்கள் நன்மைக்கு… ஓட்டபயணம் மேற்கொண்ட வாலிபர்…!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் சிறப்பாக முடிய இளைஞர் ஒருவர் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ஓட்ட பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நரேந்திரசிங் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மூலம் ராமேஸ்வரம் வந்த நரேந்திரசிங் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் உலகத்தின் நன்மைக்காகவும் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து அயோத்தி வரை ஓட்ட பயணம் மேற்கொள்வதாக கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை ராமேஸ்வரம் கோவிலின் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா…. 11 வெள்ளி செங்கற்கள் வழங்கிய மத்திய பிரதேச காங்கிரஸ்….!!

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக […]

Categories
பல்சுவை

50 வருடங்களாக… ராமர் கோவில் கட்ட…. புனித நீர், மணல் சேகரித்த… அலைந்து திரிந்த இரட்டையர்கள் ..!!

ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நாளை அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து  […]

Categories
தேசிய செய்திகள்

50 வருடங்களாக… ராமர் கோவில் கட்ட…. புனித நீர், மணல் சேகரித்த… அலைந்து திரிந்த இரட்டையர்கள் ..!!

ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை வருகிற புதன்கிழமை அன்று அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் […]

Categories

Tech |