சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபம் அற நிலைய கட்டுப்பாட்டு துறைக்கு சென்றதால் சமாஜம் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்யா மண்டபம் 1954ஆம் வருடம் கட்டப்பட்டதிலிருந்து ராம சமாஜம் அமைப்பு நிர்வகித்து வந்த நிலையில் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றது. இதனிடையில் மண்டபத்திற்கு உள்ளே அனுமன் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு, இந்து அறநிலையத்துறை தனதாக்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நீதிபதி […]
