சிறந்த அயல்நாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “ட்ரைவ் மை கார்” என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இவ்விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை ட்ரைவ் மை கார் என்ற ஜப்பானிய திரைப்படம் வென்றுள்ளது. ருயூசுகே ஹமாகுஷி […]
