Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “அயலான்”….. பிரபல நடிகையின் பதிவால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் குறித்து பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா

“அடி தூள்!”…. ஹாலிவுட் தரத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயன்… வெளியான மாஸ் தகவல்….!!!

ஹாலிவுட் தரத்திற்கு நிகராக நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பதாகவும், அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் என்றும் […]

Categories

Tech |