அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்… இலவசமா தாரோம்னு.. அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ? என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. […]
