அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்து உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அப்போது ஒரு கிராமத்திற்கு முக்கியமானது மருத்துவமனை எனவும், இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்துகள் உள்ளது எனவும் பேசினார். பிறகு பொதுமக்களை பார்த்து பேய்கடி இருக்கா […]
