மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தொடங்கிய பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தற்போது கை விடுவதாகவும் அதனை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார. இது குறித்து கூறியுள்ள அவர் மலிவு விலையில் விற்பனை மருந்துகள் செய்யும் அம்மா மருந்தகங்களுக்கு […]
