செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டதால், எங்களால அம்மாவின் இயக்கத்தை மீட்க முடியல. ஆனால் இதிலிருந்து நாங்க என்னைக்கும் விலக மாட்டோம். நீங்க கூட பலமுறை கேட்டீங்க. நீங்க அதிமுகவுடன் இணைவீங்களா ? அப்படின்னு… அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்ய மாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா ? என்று கேட்டீங்க… கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற போது, […]
