ஒரு மாதம் கழித்து சந்தித்த தாய் மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பு வீடியோவாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரிந்து வரும் ஓஸ்ஜி என்பவர் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் தனது 6 வயது மகளின் பாதுகாப்பு கருதி பாட்டி வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் தனது மகளுடன் நேரத்தை செலவிட எண்ணிய ஓஸ்ஜி, தனது […]
