மொபட்டில் சென்று கொண்டிருக்கும்போது லாரி மோதியதால் போலீஸ் அம்மா, மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த வந்த உமாதேவி என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு தன் கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகனுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்பக்கம் அமர்ந்திருக்க கணவர் மொபட்டை ஓட்டினார். அப்போது சென்னை […]
