தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், சால்வைகள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த […]
