தமிழக முதல்வரை வரவேற்க ஆட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்காக இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று திருக்கோவிலை திறந்து வைக்கின்றனர். விழாவிற்காக மதுரை விமானநிலையம் வரும் முதல்வருக்கு விமான நிலையத்திலிருந்து, […]
