தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 […]
