அம்மா பேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின்னிலையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். அதன் பின் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாய் மீது ஏறியது. மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நைசாக பிடித்துள்ளனர். அந்த பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் கொண்டு பத்திரமாக […]
