பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா பிரபல சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் . இவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வந்தார். இதையடுத்து இவர் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சம்யுக்தா சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதி […]
