Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு காய்ச்சிய கூழ்….. அண்டாவுக்குள் தவறி விழுந்த நபர்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊத்தி வந்தனர். அப்போது அதற்கு தேவையான கூழை காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை […]

Categories
ஆன்மிகம் இந்து

குழந்தை வரம் தரும் ஆடிப்புரம்….. இப்படி வழிபாடு செய்யுங்க… நல்ல பலன் கிடைக்கும்….!!!

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே ஆடிப்பூரம் என்று நாம் கூறுகிறோம். அந்த அற்புதமான ஆடிப் பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாத்தி நாம் வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சிலர் செல்வ செழிப்புடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கும். திருமணமான மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறந்திட வேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும். இப்படி […]

Categories
ஆன்மிகம் இந்து

சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவதன் ரகசியம் அறிவோம்..!!

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன் அதைப் பற்றி பார்க்கலாம்..! எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி, தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக மிக முக்கியமானது. சிவபெருமானின் கனி என்றும் எலுமிச்சம்பழம் அழைக்கப்படுகிறது. காரணங்கள்: சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம், எலுமிச்சை தேவ கனி என்று அழைக்கப்படுவதால் தான். ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை ஆகும். இதனை வேறு வகையில் சொல்ல […]

Categories

Tech |