அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக தமிழர்கள் துணை நிற்க வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்ற செயல்களில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் சிங்கள அரசிற்கு ஆதரவாக தீர்மானத்தை ஐநாவின் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் அரசு கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக உலக நாடுகள் […]
