கனடாவில் கட்டாய தடுப்பூசி மற்றும் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை எதிர்த்து அம்பாஸடர் பாலத்தில் போராட்டம் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஒட்டாவா மற்றும் பல பகுதிகளில் பலர் கட்டாய தடுப்பூசி, அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடா நாட்டில் அவசரநிலை […]
