பாம் ஜூமைரியா தீவில் 80 மில்லியன் டாலர் மதிப்பு வில்லாவை முகேஷ் அம்பானியின் ஆர் ஐ எல் நிறுவனம் வாங்கி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் லண்டனில் பிரம்மாண்டமான பண்ணை விடு அவர் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அவர் துபாயிலும் புதிய சொத்தை வாங்கி இருக்கின்றார். துபாயின் […]
