உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 155 – […]
