சீன உளவு கப்பலான யுவான் வாங்5 சமீபத்தில் அம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் அணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுக் கொண்டு அவர் பேசும் போது […]
