Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த போட்டியில் பங்கேற்பாரா அம்பத்தி ராயுடு ….? தலைமை செயல் அதிகாரி பதில் ….!!!

வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு  பங்கேற்பார் என சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடந்த 30வது லீக் ஆட்டத்தில் சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்பத்தி ராயுடுவை புகழ்ந்து …ட்விட்டரில் பதிவிட்ட சேவாக்…! வைரலான ட்விட் …!!!

மும்பைக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடுவை பற்றி ,சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவு , தற்போது வைரல் ஆகியுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் குறிப்பாக அம்பத்தி ராயுடுவின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. இவர் 27 பந்துகளில் 7 சிக்சர் […]

Categories

Tech |