Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]
