சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் பார்த்து வருகின்றது. சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ரசிகர்களுக்கு வணக்கம்.! யசோதா திரைப்படத்தை நீங்கள் பாராட்டியத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இத்திரைப்படத்திற்காக பட குழுவினர் கொடுத்த உழைப்பு பலனளித்து இருக்கின்றது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் சான்றாக […]
