கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே மத்திய மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலமாக அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயிலில் […]
