Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ரூ.2,00,000 வரை காப்பீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு நடைபெறுகிறது. இந்த தரவு தளத்தில் வீட்டு பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், விவசாய தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கல் குவாரி தொழிலாளர்கள், பேக்கிங் செய்வோர், தச்ச வேலை செய்வோர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த பதிவினை மேற்கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 15 நாட்களுக்குள்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கிர்லோஸ் குமார், முதன்மை செயலாளர், தொழிலாளர் கமிஷனர் அப்துல் ஆனந்த் மற்றும் தொழிலாளர் துறை ஆகியோர் […]

Categories
அரசியல்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு, நாம் அனைவரும் கண்டும் கேட்டிராத, எவராலும் கற்பனை கூட […]

Categories

Tech |