சிறுமிகளை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷரத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரை அவரது காதலன் அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். இதனையடுத்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை பல்வேறு இடங்களில் தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவத்தால் சிறுமிகளுக்கு உதவ […]
