நல்ல தூக்கம் தூங்க என்ன செய்வது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பணிபுரிய தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஜவுளிக்கடை உள்ளிட்ட தனி கடைகளை நடத்தி வரும் சிறு வியாபாரிகளுக்கும், பல தொழில் நிறுவனங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வியாபார மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெளியில் […]
