மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது. கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் […]
