கஜகஸ்தான் நாட்டில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ரஷ்யா அமைதிப்படையை அனுப்பியிருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க […]
