தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா மட்டுமல்லாமல் பிற நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா […]
